அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

"கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது


கிறிஸ் பூதங்கள் அரசினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என வாந்தி பரப்பியதாகக் கூறப்படும் நபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ் இன்று பிறப்பித்தார்.


இவ்வாறு தடுப்பு காவலில் வைக்கப்பட்டவர் பிரியந்த நிரோஷன பொன்சேகா எனும் முச்சக்கர வண்டி ஓட்டுனராவார். சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை மோதர பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேக நபர் இவ்வாறு உண்மையற்ற தகவல்கைளை பரப்பியது தொடர்பில் ஒலிப்பதிவு ஒன்று தம்மிடம் இருப்பதாக பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்தனர்.

எப்படியிருப்பினும் குறித்த கிறிஸ் பூதங்கள் தொடர்பான சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தை பொலிஸார் பறித்துள்ளனர் என சந்தேக நபர் தொடர்பில் வழக்காடும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

1 comments:

உண்மையெல்லாம் பேசக்கூடாது!!!

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites