அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

புதன், 3 ஆகஸ்ட், 2011

ரமழான் நேரடி ஒளிபரப்பு-மக்கா





தனது பாவனையாளர்களின் தேவை கருதி சிறப்பு வசதிகள் மற்றும் சேவைகளை வழங்கி வருவது கூகுளின் வழக்கம். இந்நிலையில் புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியுள்ளதால் முஸ்லிம்களுக்கென கூகுள் தனது பிரதான சேவைகளில் ஒன்றான யூடியூப் காணொளிச் சேவையின் ஊடாக புதிய வசதியொன்றினை தற்போது வழங்கி வருகின்றது. முஸ்லிம்களின் புனிதத் தளமான மக்காவில் உள்ள அல்-மஜீத்-அல்-ஹரம் பள்ளிவாசலில் நடைபெறும் தொழுகைகளை நேரடியாக யூடியூபினூடாக ஒளிபரப்பி வருகின்றது. 

0 comments:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites