
உலகில் மிகப்பெரிய நாண் ரொட்டியை சீனாவின் ஒரு உள்ளூர்ப் பகுதியில் தயாரித்துள்ளார்கள். இதனை 6 மீற்றர் அகலம் கொண்ட அடுப்பில் சுட்டுள்ளனர்.
இது மிகவும் துல்லியமான முறையில் கட்டப்பட்ட அடுப்பிலேயே சுடப்பட்டது. இந்த நாண் ரொட்டியின் விட்டம் 2.75 மீற்றராகும். இதில் அடங்கியுள்ள 30 கிலோ ஆட்டிறைச்சியும், 125 கிலோ மாவும், 16 கிலோ வெங்காயமும் 90 கிலோ தண்ணீரும் சேர்க்கப்பட்டுள்ளது.
நாண் ரொட்டி சுடுவதில் நன்கு பயிற்சிபெற்ற 12 உள்ளூர் தொழிலாளர்கள் இதனைச் செய்து முடித்துள்ளனர். இதனைச் தயாரிக்க 10 மணித்தியாலங்கள் எடுத்தது.





0 comments:
கருத்துரையிடுக