அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

புதன், 28 செப்டம்பர், 2011

அதிகநாள் வாழும் இரட்டைத்தலை பூனை



அண்மையில இரட்டைத்தலை பூனை ஒன்று தனது 12ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது. இதன் பெயர் Frankenlouie. இதுவே தற்போது உலகில் வித்தியாசமான பிறப்புடன் அதிகநாள் உயிர்வாழ்ந்த பூனையாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தப்பூனைக்கு 3 கண்கள், 2 வாய் மற்றும் 2 மூக்குகள் உள்ளன. இவை பிறவியிலேயே இவ்வாறுதான் இருந்துள்ளது.
இது இரண்டு பூனைகள் அல்ல. ஒரு பூனையில் இரட்டைத் தலையில் ஒரு மூளை மட்டுமே இதன் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது. 2 கண்களும் சாதரணமாக செயற்படுகின்றன. மூன்றாவது கண் மத்தியில் இருப்பது செயலிழந்து காணப்படுகி்ன்றது.


அதன் உரிமையாளர் மார்ட்டியுடன் இத வாழ்ந்து வருகின்றது. இந்தப் பூனைகூட "அதிகநாள் உயிர் வாழ்ந்த அசாதரண பூனையாக" தற்போது கின்னஸில் பதிவு செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.


0 comments:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites